உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின்

img

உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின்.... ஜன. 29 பிரச்சாரம் தொடங்குகிறது.....

தங்களது பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க திமுக-வால்தான் முடியும் என்ற நம்பிக்கையுடன் கோரிக்கை மனுக்களையும் திமுக-வினரிடம் அளித்து வருகின்றனர்......

;